தங்களுக்குப் பணியிட மாறுதல் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வரும் சூழலில், தமிழக அரசின் உயர் கல்வி அமைச்சகம் அதற்காக விரைவில் இணையவழிக் கலந்தாய்வு நடத்தப்போவதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதேவேளையில், அதைச் செயல்படுத்தும்போது மாணவரின் நலன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கிற கல்விச் செயல்பாட்டாளர்களின் கருத்தும் புறக்கணிக்க இயலாதது.
தமிழகத்தில் 171 அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அரசுக் கல்லூரிகளில் உள்ள 13,000 பணியிடங்களில் 4,500 பணியிடங்களில் மட்டுமே நிரந்தரப் பேராசிரியர்கள் இருப்பதாகவும் மீதமுள்ள 8,500 இடங்களில் கௌரவப் பேராசிரியர்கள் பணிபுரிவதாகவும் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கம் கூறுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago