அரசுத் துறையிலோ, பொதுத் துறை நிறுவனங்களிலோ 30-35 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வுபெறும் நாளில், ‘உங்களின் சான்றிதழ் மெய்த்தன்மை குறித்த விசாரணை நிலுவையில் இருக்கிறது. எனவே, உங்களுக்கு ஓய்வுகாலப் பலன்களோ, ஓய்வூதியமோ வழங்குவது நிறுத்திவைக்கப்படுகிறது’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? இப்படி ரயில்வே, வங்கி, காப்பீட்டு நிறுவனம், துறைமுகம், இந்திய உணவுக் கழகம், மத்திய-மாநில அரசுப் பணி எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான பட்டியல் பழங்குடி ஊழியர்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழங்குடியினர் அல்லாதவர்கள் போலியாகப் பழங்குடிச் சான்றிதழ் பெற்றுப் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களைக் களையெடுப்பது அவசியம்தான். ஆனால், அனைவரையுமே சந்தேகத்துக்கு உரியவர்களாகக் கருதி விசாரணைக்கு உட்படுத்துவது சரியா என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago