பிணையை எளிதாக்கும் தீர்ப்பு!

By செய்திப்பிரிவு

விதிவிலக்கான தருணங்களிலேயே பிணை மறுக்கப்பட வேண்டும் என்பது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பிணைக்கு எதிரான, கடுமையான பிரிவுகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பவர்களுக்குப் பிணை கிடைப்பது இனி எளிதாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பி.எம்.எல்.ஏ. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வெவ்வேறு வழக்குகளுக் காகக் கைது செய்யப்பட்டிருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கவிதா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் ஆகிய இருவருக்கும் கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE