ஒரு கோடைக்காலப் பெருவெள்ளத்தின் குறிப்புகள்

By கோ.ரகுபதி

சில ஆண்டுகளுக்கு முன் கேரளம் எதிர்​கொண்ட வெள்ளம், 1924ஆம் ஆண்டு பெருவெள்​ளத்​துடன் ஒப்பிடப்​பட்டது. தமிழ்​நாட்டில் மேற்கு மலை முதல் கிழக்குக் கடற்கரை வரை பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் அது. 1924இல் ஜூலை 16 அன்று மேற்கில் வயநாடு, வாயித்திரி பகுதிகளில் 34 செ.மீ. 17இல் 53.34 செ.மீ. 12 - 24 ஆம் தேதி வரை 263 செ.மீ. மழை பதிவானது. தென் கர்நாடகத்தில் ஜூலையில் 97-155 செ.மீ. மாமழை கொட்டியது.

காட்டுப்​புல்லும் மலைக்காடும் நீரைத் தேக்கவும், பாய்ச்​சலின் வேகத்தைக் கட்டுப்​படுத்​தவும் இயற்கையாக உள்ள அமைப்புகள். ஆனால், அவை பொருளாதார வளர்ச்​சிக்கு இடையூறாக இருப்​பதாகக் கூறி, பிரிட்டிஷ் அரசும் அந்நிய நிறுவனங்​களும் அவற்றை அழித்​துவிட்டிருந்​த தால் மேற்கில் பொழிந்த மாமழை கிழக்காகப் பெருக்​கெடுத்துப் பாய்ந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்