உயரட்டும் பெண்களின் அரசியல் பங்களிப்பு

By செய்திப்பிரிவு

ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைக்கான முதல்கட்டத் தேர்தலில் 21 மாநிலங்கள் - மத்திய ஆட்சிப் பகுதிகளில் உள்ள 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. போட்டியிடும் 1,625 வேட்பாளர்களில் 134 பேர் பெண்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலோடு (9%) ஒப்பிடுகையில் இது குறைவு (8%) என்கிறபோதும், தமிழ்நாட்டிலிருந்து போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் (77).

முதல்கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை, ஆறு மாநிலங்களில் பெண் வேட்பாளர் ஒருவர்கூட இல்லை. சில மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்