பீமா கோரேகான் வழக்கு: விசாரணையே தண்டனை ஆகக் கூடாது

By செய்திப்பிரிவு

எல்கர் பரிஷத்-பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நாக்பூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் செயல்பாட்டா ளருமான ஷோமா சென்னுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி இருப்பது மனித உரிமை ஆர்வலர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. பீமா கோரேகான் போரின் 200 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி 2018 ஜனவரி 1 அன்று நடத்தப்பட்டது. அப்போது வெடித்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கு முந்தைய நாள் நடத்தப்பட்ட எல்கர் பரிஷத் கூட்டத்தில் ஆற்றப்பட்ட சர்ச்சைக்குரிய உரைகளே இந்த வன்முறையைத் தூண்டிய தாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து தீவிரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டி, ஷோமா சென் உள்பட ஒன்பது பேரை புணே காவல் துறை கைதுசெய்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

37 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்