உலகின் பணக்கார நாடுகளில், கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் குடியேற்றங்கள் தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கை (International Migration Outlook: 2023) பல முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு-மேம்பாட்டுக்கான அமைப்பில் (ஓஇசிடி) அங்கம் வகிக்கும் பணக்கார நாடுகளின் குடியேற்றங்கள் குறித்த இந்த அறிக்கையில், இந்தியாதான் முதன்மை இடத்தைப் பிடித்திருக்கிறது. 38 நாடுகள் அங்கம் வகிக்கும் ஓஇசிடி அமைப்பில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் செல்வவளம் மிக்கவை.
கல்வி, பணிவாய்ப்பு உள்ளிட்டவற்றுக் காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்நாடுகளில் குடியேறுகின்றனர். 2021இல் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 28 லட்சம் பேர் இந்நாடுகளில் குடியேறியிருக்கின்றனர். இதில், இந்தியாவுக்குத்தான் முதலிடம் (4 லட்சம் பேர்). 2020இல் 2.20 லட்சம் இந்தியர்கள் இந்நாடுகளில் குடியேறியதை ஒப்பிடும்போது இது 85% அதிகம். சர்வதேச நாடுகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் சீனாவுக்கே, இதில் இரண்டாம் இடம்தான் (2.3 லட்சம் பேர்).
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago