உரிமைத்தொகைத் திட்டமும் பெண்களுக்கு அதிகாரமளித்தலும்

By Guest Author

தமிழ்நாடு அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட’த்தை அமல்படுத்தி இருக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களின் இல்லத்தரசிகள், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம், 10ஏக்கர் மானாவாரி நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

பாலினச் சமத்துவம்: நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த, பெண்களின் ஊதியம் அற்ற வீட்டு வேலைகளை இத்திட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஆணாதிக்கச் சமூக விதிமுறைகளால் கிராமம், நகரம் என எங்கிருந்தாலும், கல்வித் தரம் எதுவாக இருந்தாலும், ஊதியம் அற்ற வீட்டு வேலைகளின் சுமை ஆண்களைவிடப் பெண்களின் மீது சமமற்ற முறையில் விழுகிறது என்பதை இத்திட்டம் அங்கீகரித்துள்ளது. இது பெண்களுக்கான அதிகாரமளித்தலுக்கும் பாலினச் சமத்துவத்துக்குமான முதல் படியாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்