கத்தர்: புரட்சியின் குரலும் முகமும்

By அ.தா.பாலசுப்ரமணியன்

உழைக்கும் மக்களின் வாழ்க்கையை, பாடுகளை, போராட்டத்தைப் பாடிய மாபெரும் கலைஞன் கத்தர் ஆகஸ்ட் 6 அன்று மறைந்துவிட்டார். எல்லம்மா கதைகளைப் பாடும் நாட்டுப்புறக் கலைஞனாகத் தொடங்கி, பல்வேறு மாற்றங்களைச் சந்தித்த முகம் அவருடையது. ஆனால், ‘புரட்சிப் பாடகர்’ என்பதே இந்த அடையாளங்களின் ஊடுசரடாகச் செல்லும் அவரது முத்திரை.

கொச்சி எனப்படும் வேட்டி போன்ற அரையாடையும், கோங்கிலி எனப்படும் கறுப்புப் போர்வையும், கையில் கழியும் அவரது கம்பீர அடையாளத்தின் பிரிக்க முடியாத பகுதிகள். அவரது அடித் தொண்டையிலிருந்து கிளம்பும், ‘அம்மா தெலங்கானமா, ஆக்கிலி கேக்கலி கானமா’, ‘பொடுஸ்துன்ன பொத்து மீத நடுஸ்துன்ன கானமா’ ஆகிய பாடல்கள் தெலங்கானா இயக்கத்தின் தேசிய கீதங்கள் போலப் போற்றப்படுபவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE