சொல்… பொருள்… தெளிவு | பொது சிவில் சட்டம்

By நிஷா

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற தனிநபர் உரிமைகளை, வெவ்வேறு பிரிவு மக்கள் பின்பற்றும் மதங்களின் சட்டங்களே நிர்வகித்துவருகின்றன. இந்த நிலையை மாற்றி, அனைத்து மக்களின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின்கீழ் கொண்டுவருதே ‘பொது சிவில் சட்ட’த்தின் நோக்கம். இந்தியாவில், 2014இல் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இது பெரும் விவாதப் பொருளாக நீடித்துவருகிறது.

இதுவரை: 1862இல் பிரிட்டிஷார் கொண்டுவந்த இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் சட்டத்தின் பெரும்பாலான கூறுகளை உள்ளடக்கியிருந்தது. இருப்பினும் தனிநபர் உரிமைகள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் வரவில்லை. அவை வெவ்வேறு மதங்களின் தனிப்பட்ட சட்டங்களால் நிர்வகிக்கப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE