புத்தகத் திருவிழா 2023 | முத்துகள் 10

By செய்திப்பிரிவு

தொழிலாளர் குடும்பம் (கட்டுரை நூல்-மறுபதிப்பு)
விசேவலத் கோச்செத்தல்; தமிழில்: ரா.கிருஷ்ணையா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை: ரூ.460

கைவல்ய சுவாமியார் கட்டுரைகள்
விடியல் பதிப்பகம், விலை: ரூ.1,200

கூலி (நாவல்)
முல்க் ராஜ் ஆனந்த்; தமிழில்: ஆர்.இராமநாதன்
சீர்மை பதிப்பகம், விலை: ரூ.500

கன்னியாகுமரி முக்குவர்: பண்பாட்டியல் வரலாறு (கட்டுரை நூல்)
வறீதையா கான்ஸ்தந்தின்
ஆதி பதிப்பகம், விலை: ரூ.300

தமிழக முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும் (கட்டுரை நூல்)
முனைவர் அ.பசீர் அகமது
வளர் பிறை பதிப்பகம், விலை: ரூ.450

ஆரண்ய தாண்டவம் (நாவல்)
அஸ்வினி குமார் மிஸ்ரா; தமிழில்: க.மூர்த்தி
பொன்னுலகம் புத்தக நிலையம், விலை: ரூ.500

நாவல் வடிவில் சிலப்பதிகாரம் (நாவல்)
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம், விலை: ரூ.310

வெயிலில் பறக்கும் வெயில் (கவிதைகள்)
கல்யாண்ஜி
சந்தியா பதிப்பகம், விலை: ரூ.75

சார்லஸ் டார்வின் சுயசரிதை
சார்லஸ் டார்வின்; தமிழில்: சுரேஷ்
எதிர் வெளியீடு, விலை: ரூ.142

ஓர் ஏர் உழவன் (கட்டுரைகள்)
ஆர்.பாலகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம், விலை: ரூ.200

இந்த சிறப்புப் பக்கத்தில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறித்த குறிப்புகள் ‘இந்து தமிழ் திசை’க்கு அனுப்பப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை ‘சென்னை புத்தகக் காட்சி - 2023’ எனக் குறிப்பிட்டு இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்