நூல் வரிசை: உலகை மாற்றியமைத்த அச்சுக் கலை 

By செய்திப்பிரிவு

உலகை மாற்றியமைத்த அச்சுக் கலை

மணிவண்ணன்
தமிழ்மகள் பதிப்பகம், சிதம்பரம்
விலை: ரூ.45
தொடர்புக்கு: 8903292640
அச்சுக் கலை வரலாறு, அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என இந்த நூலை மணிவண்ணன் எழுதியுள்ளார். அச்சுக் கலை குறித்த அறிமுகமாக இந்நூல் உள்ளது.

இப்படிக்கு மரம்

கோவை சதாசிவம்
குறிஞ்சிப் பதிப்பகம், திருப்பூர்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9965075221
மரம் எழுதும் கடிதமாக இந்த நூல் விரிகிறது. மரம், தன் வேர், இலைகள், பருவங்கள் குறித்துப் பேசும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் சபைகள்: ஓர் எளிய அறிமுகம்

மக்களின் குரல்
தன்னாட்சி, சென்னை
விலை: ரூ.30
தொடர்புக்கு: 9445700758
பகுதி சபை, வார்டு குழு ஆகியவை பற்றி எளியவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய விளக்கத்தை இந்நூல் தந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.

வறட்சியிலும் வளமை

ஆர்.எஸ்.நாராயணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
விலை: ரூ.100
தொடர்புக்கு: 044 26241288
குறைந்த நீர் வளத்தில் எப்படி வளமையான சாகுபடி செய்வது என்பதைப் பற்றி இந்த நூலில்
ஆர்.எஸ்.நாராயணன் எளிமையாக விளக்கியுள்ளார்.

வைதேகி காத்திருந்தாளோ?

ஸ்ரீவித்யா தேசிகன்
நோசன் பிரஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 4631 5631
அழகான தம்பதியின் வாழ்க்கைக்குள் ஒரு பெண் நுழைகிறாள். அதனால் ஏற்படும் பிரச்சினைகள், மனக் கஷ்டங்கள் என இந்த நாவல் குடும்ப நாவலாக விரிந்துசெல்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்