தினசரி வாழ்க்கையில் பிரிக்க முடியாமல் தமிழரிடையே கலந்துவிட்ட பரோட்டாவுக்குப் புராணம் எழுதியிருக்கிறார், சிங்கப்பூர் வாழ் தமிழரான ஷாநவாஸ். ‘பரோட்டோவும் பரோட்டா சார்ந்த கலாச்சாரமும்’ பற்றிய 49 கவிதைகளுடனும், கூடவே படங்களுடன் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு ‘பரோட்டா’ பதம் இது: ‘பரோட்டா என்ன ருசி என்று கேட்டால்/ என்ன சொல்ல முடியும்?/ அந்தந்த பரோட்டாவில் உள்ள ருசியை/ அடுத்த பரோட்டாவில் தேடுதல் பெரும் பிழை.’
- ஆசி
சுவை பொருட்டன்று
ஷாநவாஸ்
விலை: $ 25
வெளியீடு: முகம்மது காசிம் ஷாநவாஸ், சிங்கப்பூர்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago