ட்டி.டி.ராமகிருஷ்ணன் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். ‘சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி’ என்னும் நூல் மூலம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டிருப்பவர். இலங்கையின் ராஜினி ராஜசிங்கத்தின் கொலையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. ‘மாதா ஆப்பிரிக்கா’ நாவலின் களம் ஆப்பிரிக்கக் கண்டம். ஆப்பிரிக்காவில் ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக ஆங்கிலேயர்களால் கூட்டிச்செல்லப்பட்டு, அங்கேயே தங்கிவிட்ட குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைப் பெண்ணாகிய தாரா விஸ்வநாத்தின் கதை இது. மனித இனத்தின் மாறாத களங்கங்களுள் ஒன்றான உகாண்டா தினங்கள் குறித்த வரலாறும்கூட.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago