புத்தகத் திருவிழா 2022 | 360: புதுப்பொலிவுடன் பழைய நூல்கள்

By செய்திப்பிரிவு

முந்தைய தலைமுறை எழுத்தாளர்களுக்குச் சாகித்ய அகாடமி விருது பெற்றுத்தந்த நூல்களின் மறுபதிப்பை முல்லை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. கி.வா.ஜகந்நாதனின் ‘வீரர் உலகம்’ கட்டுரைத் தொகுப்பு (சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆண்டு-1967), பேராசிரியர் அ.சீநிவாசராகவனின் ‘வெள்ளைப் பறவை’ கவிதைத் தொகுப்பு (விருது ஆண்டு - 1968), பாரதிதாசனின் ‘பிசிராந்தையார்’ நாடகம் (விருது ஆண்டு -1969), க.நா.சுப்ரமண்யத்தின் ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ கட்டுரைத் தொகுப்பு (விருது ஆண்டு-1986), சு.சமுத்திரத்தின் ‘வேரில் பழுத்த பலா’ (விருது ஆண்டு -1990 ) ஆகிய ஐந்து நூல்கள் இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியிடப்பட்டிருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

10 hours ago

இலக்கியம்

11 hours ago

இலக்கியம்

11 hours ago

இலக்கியம்

11 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்