புத்தகத் திருவிழா 2022 | உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

By செய்திப்பிரிவு

இந்தத் தொகுப்பில் ராஜமன்னார் குழு அறிக்கை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மானம், அன்றைய முதல்வர் கலைஞரின் உரை, தீர்மானம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்திலும் அன்றைக்கு இயங்கிக்கொண்டிருந்த மேலவையிலும் நடைபெற்ற விவதங்கள் ஆகியவை முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் அரசியலின் பிரதான பேசுபொருளாகியிருக்கும் சூழலில், ஒற்றை அதிகாரக் குவிப்புக்கும் மாநில அதிகாரப் பகிர்வுக்கும் இடையிலான மோதல் மீண்டும் அனல் பறக்கத் தொடங்கியிருக்கும் நேரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாநில சுயாட்சிக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவும் அரிய தொகுப்பு இந்நூல்.

1974: மாநில சுயாட்சி
பதிப்பாசிரியர்: ஆழி செந்தில்நாதன்
ஆழி பதிப்பகம்
விலை: ரூ.1,000

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்