நம் வெளியீடு: கரோனாவைப் புரிந்துகொள்ளல்

By செய்திப்பிரிவு

கரோனாவை வெற்றிகொள்வோம்
கு.கணேசன்
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
விலை: ரூ.200
தொடர்புக்கு: 74012 96562

கரோனா நம்மை ஆட்கொள்ளத் தொடங்கியபோது அது குறித்துக் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய டாக்டர் கு.கணேசன், அதன் ஒவ்வொரு படிநிலைகளையும் கூர்ந்து அவதானித்து எழுத்தில் வெளிப்படுத்தியவர். இப்போது வரை தொடர்ந்து அந்தப் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், இந்தப் புத்தகம் கரோனாவைப் புரிந்துகொள்வதற்கானது மட்டுமல்ல; கரோனா காலகட்டத்தின் சமூக வரலாற்றை அறிந்துகொள்வதற்கும்கூட.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

மேலும்