கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

By செய்திப்பிரிவு

மூமின்
ஷோபாசக்தி
கருப்புப் பிரதிகள் வெளியீடு
விலை: ரூ.250 94442 72500

திராவிட ஆட்சி:
மாற்றமும் வளர்ச்சியும்
ஜெ.ஜெயரஞ்சன்
தமிழில்: பா.பிரவீன்ராஜ்
கயல்கவின் வெளியீடு
விலை: ரூ.350 99622 33382

ஆறாவது பெண்
சேது
தமிழில்: குறிஞ்சிவேலன்
அகநி வெளியீடு
விலை: ரூ.200 98426 37637

சூழலும் சாதியும்
நக்கீரன்
காடோடி வெளியீடு
விலை: ரூ.80 80727 30977

பம்மல் சம்பந்தனார்
பதிப்பு: கோ.பழனி
புலம் வெளியீடு
விலை: ரூ.200 98406 03499

*********************************

ஆஹா!

விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்
தேர்வும் தொகுப்பும்: அரவிந்த் சுவாமிநாதன்
யாவரும் வெளியீடு
விலை: ரூ.550
90424 61472

***************************

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்
தஞ்சை ப்ரகாஷ்
தொகுப்பாசிரியர்: பொன்.வாசுதேவன்
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
விலை: ரூ.400 87545 07070

நாவல், சிறுகதை, கவிதை என்று பல வகைமைகளிலும் தடம் பதித்த தஞ்சை ப்ரகாஷின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பு இது. பாலுறவையும் அதன் அக முரண்பாடுகளையும் எழுத்தில் வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமுமற்ற எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ். பாலியல் பிறழ்வுகள் என்று கருதப்படுபவற்றைக் கலைத்தன்மையுடன் இவர் அளவுக்குத் தமிழில் எழுதியவர் வேறு எவருமில்லை என்று கூறிவிடலாம். அத்துடன் ப்ரகாஷ் நின்றுவிடவில்லை; மாயயதார்த்தம், பெண் மனம், தஞ்சை மண்ணின் வெளிவராத இருள் சந்துகள், இஸ்லாமிய வாழ்க்கை என்று பல திசைகளிலும் அவர் எழுத்து விரிந்திருக்கிறது. இலக்கிய வாசகர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய தொகுப்பு இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

மேலும்