யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு இந்திய வரலாறு ஒரு முக்கியப் பாடம். ஆங்கிலத்தில் வெளிவந்த வரலாற்றுப் புத்தகங்களைத் தமிழ்நாடு பாடநூல் கழகம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக மறுஅச்சு செய்யப்படாதிருந்த அந்த மொழிபெயர்ப்புகளைக் குறைந்த விலையில், மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது தமிழ்நாடு பாடநூல் கழகம். வின்சென்ட் ஸ்மித் தலைமையிலான குழு எழுதிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இந்திய வரலாறு (4 தொகுதிகள்), ஆர்.ஜி.மசூம்தார் குழு எழுதிய இந்திய வரலாறு தொகுதிகள், நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்திய வரலாறு, கோ.தங்கவேலு எழுதிய இந்தியக் கலை வரலாறு, மாணிக்க வேலு எழுதிய இந்திய தேசிய இயக்க வரலாறு, கே.கே.பிள்ளை எழுதிய தமிழக வரலாறு போன்ற நூல்களைப் பாடநூல் கழகத்தின் அரங்கு எண் 72
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago