தவறு. அவசரப்பட்டான், கொடுக்கப்பட்டது என்று சேர்த்தே எழுத வேண்டும். இந்தச் சொற்களின் பிற்பகுதியில் இருக்கும் பட்டான், பட்டது ஆகிய இரண்டும் ‘-படு’என்ற துணை வினையின் வடிவங்கள். துணை வினைகளைச் சேர்த்துதான் எழுத வேண்டும். இல்லையென்றால் ‘படு’என்ற வடிவத்தில் இருக்கும் முதன்மை வினைச் சொல்லுக்கும் துணை வினைக்கும் இடையே குழப்பம் ஏற்படும்.
(எ.டு.) துணை வினை: நான் பொய் சொன்னதற்காக அவன் என்மீது கோபப்பட்டான்.
முதன்மை வினை: வெறும் தரையில் படுக்காதே.
இதேபோல்தான் ‘படுத்து’ என்ற துணை வினையும். செயல்படுத்து, வேகப்படுத்து, நடைமுறைப்படுத்து போன்ற சொற்களையெல்லாம் சேர்த்துதான் எழுத வேண்டும். இல்லாவிட்டால் ‘ரொம்பப் படுத்தாதே’என்று தொடரில் வரும் முதன்மை வினைச் சொல்லுடன் தொடர்புபடுத்திக் குழப்பிக்கொள்ள நேரிடும்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
7 hours ago
இலக்கியம்
7 hours ago
இலக்கியம்
7 hours ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago