பிறமொழி நூலகம்: இந்தியத் துணைக்கண்டத்தின் எழுதாத வரலாறு

By வீ.பா.கணேசன்

சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி மௌரியர்கள், குப்தர்கள், சோழர்கள் என மாபெரும் சாம்ராஜ்யங்கள், பவுத்த சமயத்தின் தோற்றம், இதிகாசங்களின் எழுச்சி என விரிந்து பரந்த வரலாற்றோடு கூடவே இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு விதமான கலாச்சாரங்கள் உருப்பெற்ற வரலாறும் இதில் அடக்கம். ரொமிலா தாப்பரின் இந்த மேம்படுத்தப்பட்ட நூலில் திருமணம், வர்க்கம், கலை, வானியல் என பல்வேறு சமூக வெளிப்பாடுகளும் அவை காலம்தோறும் எத்தகைய

மாற்றங்களை எதிர்கொண்டன என்பதும் விரிவாக  விளக்கப்பட்டுள்ளது. நிலப் பகுதிகள், மொழிகள், நம்பிக்கைகள் ஆகியவற்றினூடே இந்தியாவின் பன்முகத் தன்மையை வலுவாக எடுத்துக்கூறும் நூல் இது.

த பெங்க்வின் ஹிஸ்டரி ஆஃப் ஏர்லி இந்தியா

 ஃப்ரம் த ஆரிஜின்ஸ் டு ஏ.டி. 1300

ரொமிலா தாப்பர் பெங்க்வின் புக்ஸ்

விலை: ரூ.399

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

மேலும்