கிரகம், ஜன்ம லக்னம், சூரியோதய நேரம், ஜனன நேரம், ஜோதிட நாள் போன்ற அடிப்படைத் தகவல்களுடன் ஜன்ம லக்னத்தைக் கணக்கிடும் முறை, ராசிகளில் நட்சத்திரப் பாதங்கள், ஆதியந்த பரமநாழிகை, கர்பச் செல்லு ஆகியவை விளக்கப்பட்டிருக்கின்றன. ஜோதிடத்தில் கால அளவுகள், ஜாதகத்தில் வீடுகளின் எண்களும் பெயர்களும், கிரகங்களுக்குள் நட்பும் பகையும், கிரகங்களின் பார்வை, கிரகங்களின் மறைவு ஸ்தானங்கள், ஜாதகத்தில் வீடுகளின் பிரிவுகளும் நன்மைகளும், லக்னப்படி ஜாதகருக்கு சுப, அசுப கிரகங்கள், தசைகளும் அதற்குரிய புக்திகளும் விளக்கப்பட்டுள்ளன. மரணத்தை முன்கூட்டியே அறியவைக்கும் சித்தர்கள் முறை அத்தியாயம் வியப்பூட்டுகிறது. ஜோதிடம் எவ்வளவு பெரிய கடல் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.
அனுபவ ஜோதிடம்
இரா.நக்கீரன்
கவிதாலயம்
56, திருப்பூர் குமரன் 2-வது தெரு,
சலவன்பேட்டை, வேலூர்-632001.
விலை: ரூ.90
தொடர்புக்கு:
99943 09533
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
22 days ago