காற்றில் மிதக்கும் கதை

By செய்திப்பிரிவு

புத்தரின் சொற்களைத் தன் நினை​விலிருந்து மீட்​டெடுத்​து, தம்ம பிடகத்தை கட்​டமைத்த ஆனந்​தரின் கதையி​லிருந்து இந்த நாவல் தொடங்​கு​கிறது. ஆனந்​தி, யசோ​தா, கௌதமி எனப் புத்​தர் வாழ்க்​கை​யில் தொடர்​புடைய பெயர்​களே சமகாலத்​தில் நிகழும் இந்​தக் கதை​யிலும் புழங்​கு​கின்​றன.

மரபான கதை சொல்​லலாக இல்​லாமல் ஆனந்​தி​யின் வாழ்​வின் ஒரு குறுக்​கு​வெட்​டுத் தோற்​றம் நூலில் கடைபரப்​பப் படு​கிறது. மாற்​றுப் பாலினத்​தவரின் வாழ்​வில் ஏற்​படும் மகிழ்​வான தருணங்​கள், நொய்​மை​யான தருணங்​கள் என கலவை​யாகக் காட்​சிகள் விரி​கின்​றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்