நூல் வரிசை: சுசீலா முதல் ‘அம்மா’ வரை

By செய்திப்பிரிவு

குயிலுக்கே குரல் தந்த சுசீலா
எஸ்.கே.ராஜேந்திரகுமார்
நூலேணி பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 95004 78256
தமிழின் நட்சத்திரப் பாடகர் பி.சுசீலா. அவரது பிரபலமான பாடல்களை ரசித்து அனுபவப் பகிர்வாக எழுதியுள்ளார்
நூலாசிரியர்.

வானப் புறவெளி
முனைவர் கு.கணேசன்
மணிவாசகர் பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 93805 30884
ஜப்பானியக் கவிதை வடிவான ஹைக்கூ போன்று கவிதைகளை ஒரே பொருளில் எழுதிப் பார்த்துள்ளார் நூலாசிரியர். சாதியப் பிரச்சினை, வயநாடு வெள்ளம் போன்ற பலவும் இதில் பொருளாக உள்ளன.


தமிழ் முருகன் - வரலாற்று வழிகாட்டி
க.மாதவன்
பன்மைவெளி
விலை: ரூ.175
தொடர்புக்கு: 9443918095

பழனி முருகன் கோயில் யாத்திரையில் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் வரலாறு, பண்பாடு நோக்கில் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.


வீட்டுக்கு வீடு அம்மா
பொத்தூரி விஜய லட்சுமி
(தமிழில்: ராஜி ரகுநாதன்)
புஸ்தகா வெளியீடு
விலை: ரூ.300
தொடர்புக்கு: 74185 55884
மனித உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்கள், பிணைப்புகள் ஆகியவை பற்றி இதில் உள்ள பெரும்பாலான கதைகள் பேசுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்