சிறாரைப் புத்தகக் காட்சிக்கு வரவேற்போம்! | புத்தகத் திருவிழா - நூல் வெளி

By ‘கலகல வகுப்பறை’ ரெ.சிவா

நடந்து முடிந்த மதுரைப் புத்தகக்​காட்​சியில் சிறுதெய்வ வழிபாட்டுப் பாடலுக்குப் பள்ளிச் சிறார் சிலர் ஆடியதைச் சாமி ஆடியதாக விமர்சனம் செய்யப்​பட்டது. ஆனால், நம்மில் எத்தனை பேர் அரங்கு​களில் இருந்த புத்தகங்களை, அவற்றின் தரத்தை விமர்சனம் செய்தோம்?

அரசே நடத்தும் புத்தகத் திருவிழா​வில், சில அரங்கு​களில் அரசுப் பள்ளிச் சிறாரை அனுமதிப்பது இல்லை என்பதை ஒவ்வோர் ஆண்டும் நேரில் பார்க்​கிறேன். ஏன் சிறாரை உள்ளே அனுமதிக்க​வில்லை என்று அவர்களிடம் வாக்கு​வாதம் செய்திருக்​கிறேன். இந்த ஆண்டில் பெரும்​பாலான அரங்கு​களில் பள்ளிச் சிறாரை அரங்கு​களுக்கு உள்ளே அழைத்​தார்கள். புத்தகங்களை எப்படி எடுத்​துப்​பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்கள். ஆனாலும் வழக்கம்​போலச் சில அரங்கு​களில் பள்ளிச் சிறாரை அனுமதிக்க​வில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்