சீட்டுக்கட்டுக் கோட்டையைப் போல் 2008-ல் மளமளவெனச் சரிந்த உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை முன்னறிவித்த பெருமைக்குரியவர் ரகுராம் ராஜன். உலகப் பொருளாதாரத்தின் நலிவுற்ற பகுதிகளை சீர்செய்யவில்லை எனில் அதைவிட மோசமான பின்னடைவை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும் என இந்நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நுகர்வுக் கலாச்சாரத்தையே நம் நாட்டு வளர்ச்சிக்கு ஆதாரமாகக் கொண்டு செயல்படுவது சரியான ஒன்றல்ல என்பதை இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார் ரகுராம் ராஜன். (திருப்பூர் ஏற்றுமதி உலகம் திணறியது நினைவுக்கு வருகிறது) பொருளாதார நிலைத்தன்மை, நீடித்த வளம் போன்றவற்றை உறுதிப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் மேற்கொள்ள வேண்டிய முடிவுகளை இந்நூலில் ரகுராம் ராஜன் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
மக்களை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியே இந்தியச் சூழலில் அவசியமானது எனவும் ரகுராம் ராஜன் வரையறுத்துக் கூறியுள்ளார். ஆள்வோரின் செவியை அது எட்டுமா என்ன?
ஃபால்ட் லைன்ஸ் – ஹவ் ஹிடன் ஃப்ராக்சர்ஸ் ஸ்டில் த்ரெட்டன் த வேர்ல்ட் எகானமி
– ரகுராம் ஜி. ராஜன்
ஹார்ப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ் (காலின்ஸ் பிசினெஸ்), நொய்தா – 201301.
விலை: ரூ. 499.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago