தூக்கத்தின்போது தங்களையும் அறியாமல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இன்றைய குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைவாக இருப்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம்தான். என்றாலும், இன்றைய பெற்றோரின் கவனக்குறைவும், இந்தப் பிரச்சினைக்கு வழி விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் எப்படிப் பல் துலக்க வேண்டும், உணவை எப்படிச் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தைக்கு நாம்தான் கற்றுக் கொடுக்கிறோம். இதேபோல் இரவுத் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், எப்படிக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்பதைக் கற்றுத் தந்து பழக்கப்படுத்த வேண்டியதும் பெற்றோரின் கடமை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
4 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
27 days ago
வாழ்வியல்
27 days ago