கூண்டுப் பறவைகளை சுதந்திரமாகப் பறக்க விடுவது, அவற்றைக் கொல்வதற்குச் சமம். ஏன்?

By செய்திப்பிரிவு

தொலைக்காட்சியில் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அந்தத் திரைப்படத்தில் வரும் கதாநாயகி சுதந்திரத்தை மிகவும் விரும்புபவள். ஒரு கடைவீதியில் வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடைக்குச் சென்று கூண்டுகளோடு நிறைய பறவைகளை விலைக்கு வாங்கி, அந்தப் பறவைகள் எல்லாவற்றையும் பறக்க விட்டுவிடுவாள். ஒளிந்துகொண்டு பார்க்கும் கதாநாயகனுக்கு நாயகி மேல் காதல் வருவதற்கு இது போதாதா? பறவைகள் சுதந்திரமாகப் பறக்க வேண்டியவை என்ற நல்லெண்ணம்தான் அந்தக் கதாநாயகியின் செயலுக்கு அடிப்படை. ஆனால், நல்லெண்ணம் பல நேரங்களில் சரியான எண்ணங்களாக இருப்பதில்லை.

பெரும்பாலான கூண்டுப் பறவைகள் காலம்காலமாகக் கூண்டுப் பறவைகளாகவே வளர்க்கப்படுபவை. சொல்லப்போனால், பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுபவை. அவற்றால் அதிக உயரத்திலோ, அதிக தொலைவுக்கோ பறக்க முடியாது. பருந்து போன்ற இரைகொல்லிப் பறவைகள் வந்தால், அவற்றுக்குத் தற்காத்துக்கொள்ளத் தெரியாது. தாமாக இரை தேடத் தெரியாது. கூடு அமைத்துக் கொள்ளத் தெரியாது. அப்படி இருக்கும் போது அந்தப் பறவைகளைச் சுதந்திரமாகப் பறக்க விடுவது, அவற்றைக் கொல்வதற்குச் சமம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்