“ஆண்கள் என்றாலே தியாகிகள் தானே!” - நெட்டிசன்களின் ‘உலக ஆண்கள் தினம்’ சிறப்பு பகிர்வுகள்

By செய்திப்பிரிவு

நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் இருந்து சில...

sheenaa: அனைத்து நல்ல உள்ளம் கொண்ட ஆண்களுக்கு எனது ஆண்கள் தினம் வாழ்த்துக்கள்.

SureshEAV: பாவப்பட்ட ஜென்மம்னா அது ஆண்கள்தான், எவ்வளவுதான் உழைச்சாலும் , நல்லது செய்தாலும் பாராட்ட எவனும் வர மாட்டான். நம்மள நாமே தான் பாராட்டிக்கணும்! அதுனால தம்பி நல்லா வருவடா நீ!

செட்டிதேவன்: குடும்பத்துக்காக படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற தியாகிகள் ஆண்கள்..!

Lone Ranger: எங்களுக்கு தெரியும்... இன்று அமைதி ஊர்வலமாகத்தான் நகர்ந்து செல்லும். உலக ஆண்கள் தின வாழ்த்துகள்.

boopathi: சின்ன வயசில் ஆசைப்பட்டதை எல்லாம் பெரியவனானதும் வாங்கலாம் நினைப்போம். பெரியவன் ஆனதும் குடும்பத்திற்கு உழைத்துக் கொட்டவே நேரமும் வாழ்நாளும் போதாதுனு தெரியும்..! இதில் ஆண்கள் தினமா..?

MIRROR VENKAT: மகளிர் தினத்துக்கு வாழ்த்து சொல்லி 250 ட்வீட் போட்டேன்... இன்னிக்கி ஆண்கள் தினம்... ஒரே ஒரு வாழ்த்துகூட வரலப்பு.

சிவபாதசேகரன்: நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொன்னால் தான் உண்டு... ஆண்கள் தினம் வாழ்த்துகள்..

பாலக்காட்டு மாதவன்: #ஆண்கள்தினம் வாழ்த்துக்கள் கூட ஆண்களே தான் சொல்லிக்கணும். அது சரி... ஆண்கள் என்றாலே தியாகிகள்தான...

STARLORD: இன்று உலக #ஆண்கள்தினம்! என்றைக்குமே "ஆண்(கள்)பாவம்" தானே

சுரேஷ் ஆராமுதன்: குடும்பத்துக்காக கனவுகளை விடுத்து சம்பந்தமே இல்லாத வேலைக்கு சென்று காப்பாத்தும் தியாகிகள் ஆண்கள்... உலக ஆண்கள் தினம்

VᎥjสy: Me To Me : பெண்கள் தினத்துக்கு ஓடி ஓடி விஷ் பண்ணியேடா எல்லா பொண்ணுக்கும்... இன்னைக்கு ஆண்கள் தினம் ஒரு பொண்ணாவது உனக்கு விஷ் பண்ணுச்சாடா...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்