தைராய்டிசம் பிரச்சினை: அறிகுறிகள் முதல் 5 குறிப்புகள் வரை - ஒரு விரைவுப் பார்வை

By செய்திப்பிரிவு

தைராய்டு சுரப்பி என்பது நமது கழுத்துப் பகுதியில், வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் உள்ள எண்டோகிரைன் சுரப்பி. அதிலிருந்து சுரக்கும் ஹார்மோனே நமது உடலின் வளர்சிதை மாற்றம், இதயம், நரம்பு மண்டலம், மூளை வளர்ச்சி போன்றவற்றின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் மிக முக்கியமான இந்த சுரப்பியில் ஏதாவது மாற்றம் தெரிந்தால், அதை அலட்சியம் செய்யக்கூடாது. உடலின் செல்கள், தசைகளைத் தற்காக்கும் முறையில் ஏற்படக்கூடிய அழுத்தத்தால் தைராய்டு சுரப்பியில் கோளாறு ஏற்படக்கூடும்.

தைராய்டு குறைவாகச் சுரந்தால் அதை ஹைபோ தைராய்டிசம் (hypo thyroidism) என்றும், அதிகமாகச் சுரந்தால் ஹைபர் தைராய்டிசம் (hyperthyroidism) என்று கூறப்படுகிறது.

அறிகுறிகள்:

கீழ்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், மருத்துவரை அணுகி தைராய்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.டி3, டி4, டி.எஸ்.எச்., சோதனைகள் மூலம் சுலபமாக தைராய்டு குறைநிலையை அறிந்து கொள்ளலாம்.

என்ன செய்ய வேண்டும்? - 6 குறிப்புகள்

  1. முள்ளங்கி, முட்டைகோஸ் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  2. அயோடின் கலந்த உப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
  3. மருத்துவரின் ஆலோசனைப் படி தைராக்சின் மாத்திரைகளைக் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
  4. காலையில் மறந்து விட்டால் மதியமோ, இரவோ உணவு உட்கொள்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
  5. தைராக்சின் மாத்திரை சாப்பிடும்போது இரும்புச்சத்து, வயிற்றுப் புண்ணுக்கு எடுத்துக் கொள்ளும் ஆன்டாசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு நாள் ஒரு மாத்திரை எடுக்க மறந்து விட்டால், அடுத்தநாள் இரண்டு மாத்திரை போடலாம்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

மேலும்