புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவு மற்றும் வீடியோவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை, நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறது. கடந்த 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சமையல் காஸ், பெட்ரோல்-டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
இந்த அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago