கடந்த 1916-ம் ஆண்டுக்குப் பிறகு ஹைதராபாத்தில் 15 நாளில் 248.3 மி.மீ. மழை பதிவு

By என்.மகேஷ் குமார்

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 15 நாட்களில் ஹைதராபாத்தில் 248.3 மி.மீ மழை பெய்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தெலங்கானா மாநில தலைநகரமான ஹைதராபாத் நகரில் கன மழை பெய்தது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடு களுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாதாரணமாக அக்டோபர் மாதம் மழையின் சராசரி அளவு 64.9 மி. மீட்டராக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 248.3 மி.மீ மழை பெய்துள்ளது. எனினும் ஹைதராபாத்தில் கடந்த 1916-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 355.1 மி.மீ, மழை பதிவானதே இதுவரை அதிகபட்சமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்