திருப்பதி கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்

By என்.மகேஷ் குமார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்க வாசல் அருகே நேற்று ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி மற்றும் சேனாதிபதியான விஸ்வ கேசவர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி, நேற்று அனைத்து சேவைகளையும் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது.

திருமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. இதனால் தர்ம தரிசனம் செய்ய 8 மணி நேரமும், திவ்ய தரிசனத்திற்கு 3 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கு 3 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்