திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறை என்பதாலும், வார இறுதி நாட்கள் என்பதாலும் திருப்பதி மற்றும் திருமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் நேற்று சுவாமியை தரிசிக்க 10 மணி நேரம் வரை ஆனது. ரூ.300 சிறப்பு தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க 5 மணி நேரம் ஆனது. இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago