ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
வர்த்தக நோக்கில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இந்தியாவின் நியூஸ்பேஸ் இந்தியா லிட். நிறுவனம், சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு ஏற்ப ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டன.
டெலியோஸ்-2 எனும் பிரதான செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொறு துணை செயற்கைக்கோளான லூமிலைட்-4, தொழில்நுட்ப செயற்கைக்கோளாகும். இந்த இரு செயற்கைக்கோள்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 2.19 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்கிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago