புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 66,170 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோவிட் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை: 11,692.
தற்போது நாடு முழுவதும் கோவிட் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 66,170.
» பூஞ்ச் தாக்குதல் | உயிரிழந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம்
» 2002 குஜராத் கலவரத்தில் 11 முஸ்லிம்கள் எரித்து கொல்லப்பட்ட நரோடா வழக்கில் 67 பேரும் விடுவிப்பு
இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை: 4,48,69,684 (4.48 கோடி)
கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை: 10,827
இதுவரை கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்தோரின் எண்ணிக்கை: 4,42,72,256.
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 28.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 5,31,258.
இதுவரை நாடு முழுவதும் 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago