அமைச்சரின் மெய்காப்பாளர் பலி

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநில பால்வளம், கூட்டுறவு மற்றும் மீன் வளர்ச்சி துறையின் அமைச்சராக இருப்பவர் ஆதிநாராயண ரெட்டி. இவரது மெய் காப்பாளர்களில் ஒருவராக, கடப்பா ரவீந்திர நகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற காவலர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை வீட்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்துள்ளார். அப்போது துப்பாக்கி விசை மீது தற்செயலாக விரல்பட்டு குண்டு வெளியேறியது. இதில் சந்திரசேகர் மார்பில் குண்டு பாய்ந்து அலறியபடி சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்