திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி, இன்று கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்த உள்ளனர். ஆதலால், இன்று மதியம் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்று வைகாசன ஆகம விதிகளின்படி, வாசனை திரவியங்களால் கற்ப கோயில் உட்பட கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்றழைக்கின்றனர். இதனால், இன்று மதியம் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் தர்ம தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவி, ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago