மும்பை - கோவா நெடுஞ்சாலை பணி டிசம்பரில் முடிவடையும்

By செய்திப்பிரிவு

தானே: மகாராஷ்டிர மாநிலத்தில் பலஸ்பே - இந்துப்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் வேறு சில வழித்தடங்களுக்கு பன்வேலில் நேற்று நடைபெற்ற 'பூமி பூஜை'யில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது.

மோர்பே - கரஞ்சடே சாலை ரூ.13,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இது, ஜவஹர்லால் நேரு துறைமுகம் வழியாகச் செல்லும் மும்பை, டெல்லி இடையேயான தூரத்தை 12 மணி நேரமாக குறைக்கும். மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்