திருப்பதி: ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் விசாகப்பட்டினம் - செகந்திராபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த பொங்கல் பண்டிகை முதல் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், திருப்பதி - ஹைதராபாத் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க தென் மத்திய ரயில்வே துறை முடிவு செய்தது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி திருப்பதியில் இருந்து வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு செகந்திராபாத்தில் உள்ள தென் மத்திய ரயில்வே மேலதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக திருப்பதி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago