பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை; சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் - புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் தரப்படும். பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடைமுறையை மாற்றி, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வகையில் அண்மையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்