காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டபோது 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் சோபூர் என்ற இடத்தில் திங்கட்கிழமை காலையில் நடந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர், ''ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ. வடக்கில் நடந்த என்கவுன்ட்டரில் காவல்துறையினர் இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தினர்.
தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை'' என்றார்.
ஒளிந்திருந்த தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இதையடுத்து பாரமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago