ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவுகளுக்கு ஏற்ப ஆரிப் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த மே மாதம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்தில் குண்டுவெடித்ததில் 4 பேர் இறந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர். இதுபோன்ற பல்வேறு தாக்குதல்களில் தனது பங்கு இருப்பதாக ஆரிப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆரிப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு தில்பாக் சிங் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago