குளிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச கம்பளி ஆடைகளை அளிக்கும் லக்னோ மால்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற வர்த்தக வளாகத்தை டாக்டர் அகமது ராசா கான் (யுனானி மருத்துவர்) நடத்தி வருகிறார். இந்த வளாகத்திலுள்ள ஒரு கடை, ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் போன்றவர்களுக்கு இலவச ஆடைகளை வழங்கி வருகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு ஏற்ற கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது இந்த அனோகா மால்.

கடந்த ஆண்டு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு இலவச ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. லக்னோவின் ரஹீம் நகரில் இந்த மால் இயங்கி வருகிறது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களில் மட்டும் நன்கொடையாளர்களிடமிருந்து பெற்ற கம்பளி ஆடைகளை ஏழைகளுக்கு இந்த மால் வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த இலவசத் திட்டத்தை மால் செயல்படுத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்