மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மும்பை- கோவா நெடுஞ்சாலையில் வேன் மீது லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் ஹெத்வி கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஒரு வேனில் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். ராய்காய் மாவட்டத்தில் உள்ள மும்பை -கோவா நெடுஞ்சாலையில் அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி வேன் மீது மோதியது. இதில் சிறுவன், சிறுமி, 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. லாரி டிரைவரை கைது செய்த போலீஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago