25% பேருக்கு மட்டுமே தடுப்பூசி பூஸ்டர் டோஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீனாவில் கரோனாவின் புதிய ஒமிக்ரான் திரிபு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் விமான நிலையங்களில் தீவிர கரோனா பரிசோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பூஸ்டர் தடுப் பூசியை பரவலாக கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. ஆனால், இதுவரை 25 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 18-59 வயதுள்ள வர்களில் 19 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டர் செலுத்தப்பட்டுள்ளது. மூத்தக் குடிமக் களில் 50 சதவீதத்துக்கும் குறைவான அளவில் பூஸ்டர் டோஸ்செலுத்தப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்