புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 18-வது சர்வதேச ரயில்வே யூனியன் உலக பாதுகாப்பு மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) பொது இயக்குநர் சஞ்சய் சந்தர் கூறியதாவது:
அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை இந்த மாநாடு 4 நாட்கள்நடைபெறவுள்ளது. இந்திய ரயில்வேயின் சார்பில் ரயில்வே பாதுகாப்புப் படை இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
‘ரயில்வே பாதுகாப்பு உத்தி - எதிர்கால நோக்கம் மற்றும் பொறுப்புகள்' என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் ரயில்வே பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
» கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவியின் ரூ.27 லட்சம் கடனை செலுத்தி வீட்டை மீட்டுக்கொடுத்த பூனாவாலா
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago