கேதார்நாத் கோயிலுக்கு ரோப் கார் திட்டம்

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வருவதற்கு ரம்பாடா பகுதியிலிருந்து கருட்சட்டி பகுதிக்கு 5 கி.மீ. தூரம் மலையேறி வரவேண்டும். உயரமான செங்குத்தான பனிமலை என்பதால் இதற்கு 8 மணி நேரமாகும்.

இதைத் தொடர்ந்து சோன்பிரயாக் பகுதியிலிருந்து கேதார்நாத்துக்கு ரோப் கார் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேசிய வனவாழ்வு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் 8 மணி நேர பயணமானது 25 நிமிடமாகக் குறைந்துவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்