மனைவியை சித்ரவதை செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மருமகன் கைது செய்யப்பட்டார்.
குற்றம்சாட்டப்பட்ட இம்ரான் மற்றும் ஷீலா தீட்சித் மகள் லத்திகா பிரிந்து வாழ்ந்து வந்தனர், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் லத்திகா புகாரின் அடிப்படையில் இம்ரான் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்னதாக பெங்களூரு சென்று டெல்லி போலீஸார் இம்ரானைக் கைது செய்துள்ளனர்.
இம்ரானும் லத்திகாவும் 10 மாதங்களுக்கு முன்பாக பிரிந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago