புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் குறித்த எதிர்க்கட்சி தலைவர்களின் விமர்சனங்களை முற்றிலும் மறுத்த பாஜக செய்தித் தொடர்பாளர் சையது ஸாபர் இஸ்லாம் நேற்று கூறியதாவது:
நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம், வருமானம் அதிகரித்து வருகிறது. தனியார் நுகர்வு செலவினம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோன்ற புள்ளி விவரங்கள் சாமானிய மக்கள் நல்ல நிலையில் இருப்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
கடந்த 2012-13-ம் நிதியாண்டில்தான் இந்தியப் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது ஆனால், தற்போது பிரதமர் மோடி தலைமையில் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. இவ்வாறு ஸாபர் இஸ்லாம் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago